என் விழிவழியே நீ உன்னைக் காண்பது.
நீ என்றால்,
உன் உயிர்,
உன் உடல்..
உன் உணர்வு,
உன் உயர்வு..
உன் வாழ்வு,
உன் தாழ்வு..
உன் பிறப்பு,
உன் சிறப்பு..
உன் விருப்பு,
உன் வெறுப்பு..
உன் இன்பம்,
உன் துன்பம்..
உன் சொந்தம்,
உன் சுற்றம்..
உன் பாதை,
உன் பயணம்..
ஆதலால்,
நான் என்பதெல்லாம் நாம் தான்.
N.Navajeevana

No comments:
Post a Comment